மத்திய கிழக்கு போரால் இலங்கையின் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பு
1 view
மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக இலங்கையின் வான்வெளிச் செயற்பாடுகள் மற்றும் விமான நிலைய வருமானம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஆண்டிறுதி இலக்குகளை வெற்றிகரமாக எட்ட முடியும் என சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார். போர் ஆரம்பமான தொடக்க நாட்களில் விமான செயற்பாடுகள் சுமார் 60 வீதம் வரை குறைந்திருந்தன. தற்போது அந்த நிலைமை சற்றே முன்னேற்றமடைந்துள்ள போதிலும் இன்னும் 30 வீதம் வீழ்ச்சி காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விமானங்களின் […]
The post மத்திய கிழக்கு போரால் இலங்கையின் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்திய கிழக்கு போரால் இலங்கையின் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
