ரவிகரன் எம்.பியின் அழுத்தத்தால் "வீரசிங்கம்" அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவு!
2 view
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தொடர் அழுத்தத்தையடுத்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு தமது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உலகவங்கியின் நிதி உதவியில் ‘சியாப்’ நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்கீழ் காணப்படும் வீரசிங்கம், சித்தாறு, சிவசாமி அணைக்கட்டுக்கள் மற்றும் மல்லிகைத்தீவு […]
The post ரவிகரன் எம்.பியின் அழுத்தத்தால் "வீரசிங்கம்" அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரவிகரன் எம்.பியின் அழுத்தத்தால் "வீரசிங்கம்" அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
