டிஜிட்டல் சேவைகளுக்கான 18 வீத வற் வரி: ஜூலை வரை மீண்டும் ஒத்திவைப்பு!
2 view
வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. VAT சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியோகபூர்வ திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எழுப்பியுள்ள கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மின்-வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் நிதிநுட்பம் […]
The post டிஜிட்டல் சேவைகளுக்கான 18 வீத வற் வரி: ஜூலை வரை மீண்டும் ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிஜிட்டல் சேவைகளுக்கான 18 வீத வற் வரி: ஜூலை வரை மீண்டும் ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
