தொலைபேசியால் வந்த வினை – பறிபோன இளைஞனின் உயிர்!
2 view
பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பல்லேகம, சிறிபுர பகுதியைச் சேர்ந்த விஹங்க பாலித்த ஜயலத் என்ற 23 வயதுடைய இளைஞராவார். விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் மற்றுமொரு நபரும் […]
The post தொலைபேசியால் வந்த வினை – பறிபோன இளைஞனின் உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொலைபேசியால் வந்த வினை – பறிபோன இளைஞனின் உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
