ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு -அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு!
1 view
ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். கிரிபத்கொடையில் இன்று (04) காலை இடம்பெற்ற தனியார் வைத்தியசாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில், மருத்துவ பீடத்தில் இணைந்து வைத்தியராக வெளியேறும் மாணவர் ஒருவருக்காக அரசாங்கம் பாரிய தொகையைச் செலவிடுகிறது. ஒரு […]
The post ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு -அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு -அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.