சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்கள் மீட்பு!

11 view
சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம் கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வாகனங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களை சட்டவிரோதமாக பொருத்துவதற்கு காவல்துறை மற்றும் முப்படை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   […]
The post சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース