மன்னாரில் கிறிஸ்து ஜேசுவின் மரண நாள் நினைவாக பல்வேறு இடங்களில் தாக சாந்தி!
1 view
உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை ஜேசு கிறிஸ்துவின் மரண நாளை பெரிய வெள்ளியாக அனுஸ்ரித்து வருகின்றனர் இதனை ஒட்டி நேற்று வியாழக்கிழமை இரவில் இருந்து கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் மத அனுஸ்ரானங்களும் இடம் பெற்று வருகின்றது. அதே நேரம் இன்றைய தினம் நண்பகல் மக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் தாக சாந்தி ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்களாலும் அரச சார்பற்ற நிறுவனக்களாலும் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் உட்பட பல்வேறு தாக சாந்தி […]
The post மன்னாரில் கிறிஸ்து ஜேசுவின் மரண நாள் நினைவாக பல்வேறு இடங்களில் தாக சாந்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் கிறிஸ்து ஜேசுவின் மரண நாள் நினைவாக பல்வேறு இடங்களில் தாக சாந்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.