கடுமையான வெப்பம் உயிருக்கு ஆபத்தாகலாம்! சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை
1 view
நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தை பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம். இதனால் உயிரிழக்கும் அபாயம் கூட காணப்படுவதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர் இனோகா சுரவீர எச்சரித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய கடும் வெப்பம் காரணமாக வெப்பத் தசைப்பிடிப்பு, வெப்பச்சோர்வு, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பக்கவாத பாதிப்புக்கு கூட ஆளாக நேரிடலாம். நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக […]
The post கடுமையான வெப்பம் உயிருக்கு ஆபத்தாகலாம்! சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடுமையான வெப்பம் உயிருக்கு ஆபத்தாகலாம்! சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
