ரஸ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு; ட்ரம்பை பகைத்துக்கொள்ள வேண்டாம்! – சம்பிக்க அறிவுரை
1 view
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பகைத்துக்கொள்ளும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது. ஆகவே ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை அரசாங்கம் கொள்வனவு செய்யாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புத்தாண்டு நாட்டு மக்களுக்கு சுபமானதாக அமையாது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை குறிப்பிட்டுக் கொண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது மின்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி […]
The post ரஸ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு; ட்ரம்பை பகைத்துக்கொள்ள வேண்டாம்! – சம்பிக்க அறிவுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஸ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு; ட்ரம்பை பகைத்துக்கொள்ள வேண்டாம்! – சம்பிக்க அறிவுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
