சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி அம்மனுக்கு மகா கும்பாபிசேகம்!
1 view
ஈழத்துப் புகழ்பூத்த யாழ்.சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிசேகப் பெருவிழா இன்று (01) சிறப்பாக இடம்பெற்றது. காலை 9.30 மணிக்கும் 11.46 மணிக்கும் இடைப்பட்ட சுபவேளையில் கும்பாபிசேகம் நிகழ்தேறியது. சிவஸ்ரீ சி.சோதிரத்தினக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேக பெருவிழாவில்,50 மேற்பட்ட அந்தணக் குருமார்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். இதேவேளை, நேற்றைய தினம்(31) எண்ணெய் காப்பு வைக்கும் நிகழ்வு காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இடம்பெற்றது. மேலும், தொடர்ந்து 48 […]
The post சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி அம்மனுக்கு மகா கும்பாபிசேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி அம்மனுக்கு மகா கும்பாபிசேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
