ஒக்டோபர் 19 லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது!
1 view
2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று மக்கள் தொகையும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் பேரிஸ் பிரான்சின் தலைநகரமாக இருப்பது மட்டுமல்ல அது வியாபார நகரமாகவும் சுற்றுலா தளங்கள் நிறைந்த இடமாகவும் காணப்படுவதாலாகும். அன்று மக்கள் கூட்டம் இன்னும் அதிகம், சாலையில் வாகனங்கள் ஒரு மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய […]
The post ஒக்டோபர் 19 லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒக்டோபர் 19 லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
