செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் – 2 விசேட குழுக்கள் விசாரணையில்!
1 view
இஷாரா செவ்வந்திக்கு உதவி வழங்கியமை தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் இரண்டு விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இஷாரா நாட்டில் தலைமறைவாக இருக்கவும், தப்பிச் செல்லவும் உதவியமை குறித்து மொத்தம் நான்கு விசாரணைக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகளும் ரவைகளும் மீட்கப்பட்ட சம்பவத்தில், வவுனியாவைச் சேர்ந்த 45 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் விடுதலைப் […]
The post செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் – 2 விசேட குழுக்கள் விசாரணையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செவ்வந்திக்கு உதவிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் – 2 விசேட குழுக்கள் விசாரணையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.