பல சர்ச்சைக்குரிய தகவல்களை அடுத்தடுத்து அம்பலப்படுத்திய செவ்வந்தி
7 view
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது, முன்னாள் காதலர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஒருவரின் மூலம் ‘கெஹெல்பத்தற் பத்மே’ எனப்படும் ஒருவரை அறிந்துகொண்டதாக கூறினார். கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை ‘பத்மே’ தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ” எப்படியாவது அவனை வைத்து […]
The post பல சர்ச்சைக்குரிய தகவல்களை அடுத்தடுத்து அம்பலப்படுத்திய செவ்வந்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல சர்ச்சைக்குரிய தகவல்களை அடுத்தடுத்து அம்பலப்படுத்திய செவ்வந்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
