2 ஆண்டுகளில் காஸாவை சுடுகாடாக மாற்றிய இஸ்ரேல்

7 view
காஸாவில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலஸ்­தீ­ன வெளி­யு­றவு அமைச்­சு புள்ளிவிபர அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில், காஸா பகு­தியில் இரண்டு ஆண்­டு­க­ளாக ‘இனப்­ப­டு­கொலை’ நடப்­ப­தா­கவும், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரு­சலேம் உட்­பட மேற்கு கரை முழு­வதும் ‘இனவெறி’ (Apartheid) மற்றும் திட்டமிட்ட நில ஆக்­கி­ர­மிப்பு நடப்­ப­தா­கவும் சுட்டிக்காட்டியுள்­ளது.
The post 2 ஆண்டுகளில் காஸாவை சுடுகாடாக மாற்றிய இஸ்ரேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース