குருந்தூர்மலையில் மீண்டும் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு – அநுர அரசு ஆட்சியிலும்அடாவடி
8 view
முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து “தொல்லியல் தளம்” என்கின்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முற்பட்ட விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறான சூழலில் விவசாய நிலங்களை நேற்று தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது. ரணில் அரசு ஆட்சியில் இருந்தபோது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் வரையில் 341 ஏக்கர் […]
The post குருந்தூர்மலையில் மீண்டும் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு – அநுர அரசு ஆட்சியிலும்அடாவடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருந்தூர்மலையில் மீண்டும் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு – அநுர அரசு ஆட்சியிலும்அடாவடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.