மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தை கைது!
13 view
தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக ஆரச்சிகட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கு அமைய மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபர் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். அப்போது அவரது மகனுக்கு நான்கு வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்த […]
The post மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தை கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தை கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
