கலைஞர்களை ஊக்குவிக்க புதுக்குடியிருப்பில் காத்தவராயன் கூத்து போட்டி!
13 view
புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் காத்தவராயன் நாட்டுக்கூத்து போட்டி இன்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருக்கும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் நோக்கோடு பிரதேச பண்பாட்டுடன் தொடர்புடைய பழமை வாய்ந்ந நாட்டுக்கூத்தான காத்தவராயன் கூத்து போட்டியானது இன்றையதினம் (12) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. முதலாம் இடத்தினை கொண்டலடி விநாயகர் கலாமன்றத்தினரும், இரண்டாம் இடத்தினை முத்தமிழ் கலாமன்றத்தினரும், மூன்றாம் இடத்தினை ஆதிபராசக்தி கலாமன்றத்தினரும், குரவில் கலாமன்றத்தினருமாக இரு அணிகளும் பெற்றுக்கொண்டிருந்தது. […]
The post கலைஞர்களை ஊக்குவிக்க புதுக்குடியிருப்பில் காத்தவராயன் கூத்து போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கலைஞர்களை ஊக்குவிக்க புதுக்குடியிருப்பில் காத்தவராயன் கூத்து போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
