உறவு! இராசமணி.
8 view
மதிய விருதுண்ண வரும் விருந்தினருக்கான முளைக்கீரையினை கடைந்தபடி வம்சாவினது அம்மா முன்வாசல் பக்கம் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கிறது எட்டிப்பார் என தனது மகள் வம்சாவினை பணித்தாள் மாமா மாமியுடன் வேதியனும் வந்துள்ளான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள் நல்லூர் கந்தசாமி கோயிலில் வருடம் தோறும் ஆடிமாத வளர்பிறை ஷஷ்டி திதியில் கொடியேற்றம் நடைபெற்று இருபத்தாறு நாட்கள் உற்சவம் நடைபெறும் இரத உற்சவத்தினை தரிசிக்க லண்டனிலிருந்து வம்சாவினது மாமா குடும்பம் வருகை தந்துள்ளார்கள் யாவரும் கூட்டத்தில் […]
The post உறவு! இராசமணி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உறவு! இராசமணி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
