அழிவடைந்து செல்லும் கலை கலாசாரத்தை மேம்படுத்துகின்றோம் – புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர்!
13 view
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கலை, பண்பாடு அழிவடைந்து வருவதனால் அதனை மெருகூட்டி கலைக்கும் கலாசாரத்திற்கும் புத்துயிர் பெறும் நோக்கில் காத்தவராயன் கூத்து புதுக்குடியிருப்பில் இடம்பெறவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் பொன் . பேரின்பநாயகம் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கலை, பண்பாடு தொடர்பில் இன்றையதினம் (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையானது 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்து மயான புனரமைப்போடு […]
The post அழிவடைந்து செல்லும் கலை கலாசாரத்தை மேம்படுத்துகின்றோம் – புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அழிவடைந்து செல்லும் கலை கலாசாரத்தை மேம்படுத்துகின்றோம் – புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.