ஈராண்டுகளாகத் தொடரும் காஸா மீதான தாக்குதல்கள்
11 view
ஒக்டோபர் 7, 2025 அன்றுடன் காஸாவில் போர ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த இரண்டு ஆண்டுகாலப் போரின் விளைவாக 60,000 உயிர்கள் பறிபோயுள்ளதுடன் 5 இலட்சம் பேர் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர்; அத்துடன், காஸாவில் உள்ள அனைத்து சுகாதார வசதிகளும் அழிக்கப்பட்டுள்ளன. இது பிராந்தியத்தின் நிலவும் மனிதாபிமானப் பேரழிவின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
The post ஈராண்டுகளாகத் தொடரும் காஸா மீதான தாக்குதல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈராண்டுகளாகத் தொடரும் காஸா மீதான தாக்குதல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.