வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் ரிஜடியில் விசாரணைக்கு அழைப்பு; மதம்சார்ந்து செயற்படுவோரை அச்சுறுத்தி நசுக்கும் செயற்பாடே இது!
9 view
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோரை விசாரணை ஒன்றுக்கு வருமாறு வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசாரால்(ரிஐடி) கடந்த இருதினங்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இருவரும் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் அலுவலகத்தில் இன்றையதினம் காலை ஆயராகினர். […]
The post வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் ரிஜடியில் விசாரணைக்கு அழைப்பு; மதம்சார்ந்து செயற்படுவோரை அச்சுறுத்தி நசுக்கும் செயற்பாடே இது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் ரிஜடியில் விசாரணைக்கு அழைப்பு; மதம்சார்ந்து செயற்படுவோரை அச்சுறுத்தி நசுக்கும் செயற்பாடே இது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.