ராஜபக்ச ஆட்சியில் சாட்சியங்கள் அழிப்பு

8 view
தாஜுதீன் படு­கொலை தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­படும் போது ராஜ­ப­க்ஷர்கள் கலக்­க­ம­டை­வது ஒன்றும் ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­ய­தல்ல, ஐக்­கிய மக்கள் சக்தி ஏன் கலக்­க­ம­டை­கி­றது என்­பது எமக்கு தெரி­ய­வில்லை. தாஜூ­தீனின் படு­கொ­லைக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று நாமல் ராஜ­பக்ஷ குறிப்­பி­டு­கிறார். அவர்கள் எவ்­வாறு நீதியை பெற்­றுக்­கொ­டுத்­தார்கள். சாட்­சி­யங்­களை அழித்­தார்கள். இதனால் தான் இன்றும் விசா­ர­ணைகள் தொடர்­கி­றது.
The post ராஜபக்ச ஆட்சியில் சாட்சியங்கள் அழிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース