அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள்; பொலிஸார் அதிர்ச்சி
15 view
இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரி – 56 ரக தோட்டாக்கள் 47 மற்றும் 9 ரக தோட்டாக்கள் 6 இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு சொந்தமான பழைய வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து இந்த தோட்டாக்கள் […]
The post அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள்; பொலிஸார் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள்; பொலிஸார் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
