முத்துநகர் விவசாயிகள் விடயத்தில் இரட்டை வேடம் வேண்டாம்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லான் தெரிவிப்பு!
8 view
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணி அபகரிப்புக்குட்பட்டதையடுத்து இங்குள்ள பிரதியமைச்சர் இரட்டை வேடம் போட்டுள்ளார் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லான் மௌலவி தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முத்துநகர் விவசாயிகளின் காணி மீட்புக்கான போராட்டம் இன்றுடன் (06) 20ஆவது நாட்களாக சத்தியாக் கிரகப் போராட்டம் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பில் அவர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், […]
The post முத்துநகர் விவசாயிகள் விடயத்தில் இரட்டை வேடம் வேண்டாம்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லான் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முத்துநகர் விவசாயிகள் விடயத்தில் இரட்டை வேடம் வேண்டாம்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லான் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.