சிறுவர்களை தவறாக வழிநடத்தும் அரசாங்கம்! காவிந்த ஜயவர்தன கடும் விசனம்
9 view
நாட்டின் சொத்துக்களான சிறுவர்களை தவறாக வழிநடத்துவதற்கான சூழலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க 16 வயது பூர்த்தியடைந்த சிறுவர்கள் பாலியல் உறவில் ஈடுபட முடியும் என பாராளுமன்றத்தில் கூறுகின்றார். இந்நாட்டில் சிகரட் கொள்வனவு செய்வதற்கு 21 […]
The post சிறுவர்களை தவறாக வழிநடத்தும் அரசாங்கம்! காவிந்த ஜயவர்தன கடும் விசனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர்களை தவறாக வழிநடத்தும் அரசாங்கம்! காவிந்த ஜயவர்தன கடும் விசனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
