ஓராயிரம் கதை சொல்லும் ஒலுவில் சிசு விவகாரம்!

9 view
ஒலுவில் களி­யோடை ஆற்­றங்­க­ரை­யி­லி­ருந்து சிசு­வொன்று மீட்­கப்­பட்­ட­தாக அதிர்ச்சி செய்­தி­யொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை வெளி­யா­னது. இந்த விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி பல்­வேறு கதைகள் சோடிக்­கப்­பட்டு சமூவ வலைத்­த­ளங்­களில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. இந்த அபாண்­ட­மான கட்டுக் கதைகள் உயர் கல்வி நிறு­வ­ன­மொன்­றிற்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் அங்கு பயிலும் மாண­வி­களை மான­பங்­கப்­ப­டுத்தும் வித­மாக அமைந்­தி­ருந்­தன. குறித்த சிசு பற்­றிய பொலிஸ் விசா­ர­ணைகள் முடுக்­கி­விடப்­பட்­டுள்ள நிலையில், அதிர்ச்சி தரும் உண்­மைகள் வெளி­யா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன.
The post ஓராயிரம் கதை சொல்லும் ஒலுவில் சிசு விவகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース