மன்னாரில் மதகுருமாரும் பொதுமக்களும் தாக்கப்பட்டமைக்கு சுகாஷ் கண்டனம்!
11 view
மன்னர் காற்றாலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்களையும், மதகுருக்களையும் பொலிசார் இழுத்துச் சென்று அராஜகம் புரிந்திருக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் இன்று கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மன்னார் மக்கள் காற்றாலையை நிரந்தரமாக அமைக்க வேண்டாம் என கூறி போராடுகின்றார்கள். காற்றாலையை அமைப்பதாக இருந்தால் மக்கள் நடமாட்டம் இல்லாத சன நெரிசல் […]
The post மன்னாரில் மதகுருமாரும் பொதுமக்களும் தாக்கப்பட்டமைக்கு சுகாஷ் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் மதகுருமாரும் பொதுமக்களும் தாக்கப்பட்டமைக்கு சுகாஷ் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
