சகோதர உறவுகளுக்கு வராத கண்ணீர் காசா மக்களுக்காக வருகிறதா? அநுரவின் உரையால் சிறிதரன் காட்டம்
14 view
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா, யுத்த காலத்தில் நமது சகோதர உறவுகளுக்காக சிந்தாத கண்ணீரை தற்பொழுது காசாவில் இடம்பெறுகின்ற யுத்தத்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிந்துகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து […]
The post சகோதர உறவுகளுக்கு வராத கண்ணீர் காசா மக்களுக்காக வருகிறதா? அநுரவின் உரையால் சிறிதரன் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சகோதர உறவுகளுக்கு வராத கண்ணீர் காசா மக்களுக்காக வருகிறதா? அநுரவின் உரையால் சிறிதரன் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.