திருமலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்த வயோதிபப் பெண்
15 view
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார். குறித்த பெண் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்ட ட இடத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி, சம்பூர் பொலிஸார் ஆகியோர் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். குறித்த பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. திடீர் மரண விசாரணை அதிகாரி யூசூப் லாபிர் விசாரணை மேற்கொண்ட பின்னர் […]
The post திருமலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்த வயோதிபப் பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்த வயோதிபப் பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
