எம்.எச்.எம். அஷ்ரப்: சமூகங்களை வளர்க்கும் கல்விச் சேவை

11 view
தலை­வர்­களைப் பற்றி பேசும்­போது, அவர்­களின் பெரிய வெற்­றி­களைப் பற்­றித்தான் நாம் பெரும்­பாலும் பேசுவோம். ஆனால், ஒரு தலை­வரின் உண்­மை­யான பெருமை அவர் மறைந்த பிறகும் நிலைத்து நிற்கும் அவ­ரு­டைய நல்ல செயல்­கள்தான். கடந்த செப்­டம்பர் 16-ஆம் திகதி, எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கால­மாகி 25 ஆண்­டுகள் நிறை­வ­டைந்தன. இந்த நாளில், அவ­ரது முக்­கி­ய­மான பங்­க­ளிப்பு என்ன என்­பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
The post எம்.எச்.எம். அஷ்ரப்: சமூகங்களை வளர்க்கும் கல்விச் சேவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース