மித்தெனிய இரசாயனங்கள் ;வௌியானது அறிக்கை!
2 view
மித்தேனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செப்டம்பர் 6 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க ஆகியவர்கள் இந்நாட்டில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்களை மித்தேனிய பகுதியிலிருந்து மேற்கு வடக்கு குற்றப்பிரிவு மீட்டது. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெகோ சமனிடம் […]
The post மித்தெனிய இரசாயனங்கள் ;வௌியானது அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மித்தெனிய இரசாயனங்கள் ;வௌியானது அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.