கடலையும் கடற்றொழிலையும் பற்றி தெரியாதவர்கள் பேச வேண்டாம்! வர்ணகுலசிங்கம் காட்டம்
1 view
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாராளுமன்றில் உரையாற்றும் போது கரைவலை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடலைப்பற்றித் தெரியாமல் பேச முனையாதீர்கள். கரைவலைத் தொழில் பாரம்பரியத் தொழில், அது ஒரு போதும் தடைசெய்யப்படவில்லை. நீரியல்வளத் திணைக்களத்திற்குச் சென்று விசாரித்துவிட்டு பேச முனையுங்கள் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழ் தொண்டைமானாற்றில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்படையினர் நேற்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி வடக்கு கடற்பரப்பில் […]
The post கடலையும் கடற்றொழிலையும் பற்றி தெரியாதவர்கள் பேச வேண்டாம்! வர்ணகுலசிங்கம் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலையும் கடற்றொழிலையும் பற்றி தெரியாதவர்கள் பேச வேண்டாம்! வர்ணகுலசிங்கம் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.