சிறைச்சாலைக்குள் இருந்த மரத்தில் ஏறிக் குதித்த கைதி ; சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு!
20 view
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வஸ்கடுவவைச் சேர்ந்த சம்பத் மெந்திஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 ஆம் திகதி சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்ததில் காயமடைந்தார். காமடைந்த அவர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். […]
The post சிறைச்சாலைக்குள் இருந்த மரத்தில் ஏறிக் குதித்த கைதி ; சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறைச்சாலைக்குள் இருந்த மரத்தில் ஏறிக் குதித்த கைதி ; சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.