ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு அறிக்கை; திருகோணமலையில் இன்று வெளியீடு!
2 view
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று (12) திருகோணமலையில் வெளியிடப்பட்டது. வடகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை வெளிக் கடை தியாகிகள் திறந்த வெளி அரங்குக்கு முன்னால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து உணர்வு பூர்வமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நினைவு கூரப்பட்டு ஊடகப் படுகொலை தொடர்பாகவும் நிமலராஜனின் படுகொலை தொடர்பாகவும் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது. இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் படுகொலை […]
The post ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு அறிக்கை; திருகோணமலையில் இன்று வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு அறிக்கை; திருகோணமலையில் இன்று வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.