பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் திறமையின்மையே நேபாளத்தின் அழிவுக்கு காரணம்

1 view
நேபா­ளத்தில் நீண்ட கால­மாக காணப்­பட்ட பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­த­வில்லை. தெற்­கா­சிய பாரம்­ப­ரி­யத்­தின்­படி, கடு­மை­யான பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வு காணாமல், அனை­வரும் அன்­றாட அர­சி­யலில் கவனம் செலுத்­தி­ய­மையே இளை­ஞர்­க­ளி­டையே பெரும் விரக்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் அர­சாங்­கத்தின் திற­மை­யின்­மையே நேபா­ளத்தின் அழி­வுக்கு கார­ண­மா­கி­யுள்­ளது என முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.
The post பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் திறமையின்மையே நேபாளத்தின் அழிவுக்கு காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース