போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்!

2 view
அண்மைக் கால­மாக நாட்டில் அதி­க­ரித்­து­வரும் துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வங்கள், பாதாள உலகக் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்கள், மற்றும் போதைப்­பொருள் கடத்தல் ஆகி­யன நாட்டு மக்­களை பெரும் கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளன. அன்­றாடம் நிகழும் கொலை­களும், சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களும் நாட்டின் பாது­காப்பு மற்றும் அமை­திக்கு அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளன. இருப்­பினும் இந்த சவால்­களை எதிர்­கொள்­வதில், அர­சாங்­கமும் பொலி­சாரும் எடுத்­து­வரும் சில துணிச்­ச­லான நட­வ­டிக்­கைகள், நம்­பிக்­கை­யைத தரு­வ­தாக உள்­ளன.
The post போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース