இரத்தக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு; கொலையா என்ற போர்வையில் பொலிஸார் தீவிர விசாரணை!
1 view
வெவ்வேறு இடங்களில் வீடுகளில் இருந்து இரத்தக் காயங்களுடன் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, மாத்தளை மாவட்டம், மஹவெல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் வயோதிபரின் […]
The post இரத்தக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு; கொலையா என்ற போர்வையில் பொலிஸார் தீவிர விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரத்தக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு; கொலையா என்ற போர்வையில் பொலிஸார் தீவிர விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.