திருடன் என நினைத்து கொடூரமாக தாக்கிய மக்கள்; வீடியோ வைரலானதால் மனமுடைந்து உயிரை மாய்த்த தமிழ் இளைஞன்
2 view
கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறான இடத்தில் இறங்கியதால் கிராம மக்கள், திருடன் என்று நினைத்து அடித்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரொச்சில்ட் தோட்டத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமாகாத ராமச்சந்திரன் புவனேஸ்வரன் முரளி என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விடுமுறை கிடைத்தவுடன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க வீட்டிற்கு வருவதை குறித்த இளைஞன் […]
The post திருடன் என நினைத்து கொடூரமாக தாக்கிய மக்கள்; வீடியோ வைரலானதால் மனமுடைந்து உயிரை மாய்த்த தமிழ் இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருடன் என நினைத்து கொடூரமாக தாக்கிய மக்கள்; வீடியோ வைரலானதால் மனமுடைந்து உயிரை மாய்த்த தமிழ் இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.