பிரதேச செயலாளர், கிராம அதிகாரியின் சிபாரிசு கடிதம் இன்மையால் ருக்மல்கம பள்ளிவாசலை பதிவுசெய்வதில் இழுபறி

13 view
பன்­னிப்­பிட்­டிய பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட ருக்­மல்­கம ஜும்ஆப் பள்­ளி­வா­சலை பதி­வு­செய்­வதில் கடந்த பல மாதங்­க­ளாக இழு­பறி நிலவி வரு­கின்­றது. மிக நீண்ட கால­மாக செயற்­பட்டு வரு­கின்ற இந்தப் பள்­ளி­வா­சலை பதி­வு­செய்­யு­மாறு பிரதி சபா­நா­யகர் றிஸ்வி சாலி சிபா­ரிசுக் கடி­த­மொன்றை வழங்­கி­யுள்ளார்.
The post பிரதேச செயலாளர், கிராம அதிகாரியின் சிபாரிசு கடிதம் இன்மையால் ருக்மல்கம பள்ளிவாசலை பதிவுசெய்வதில் இழுபறி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース