மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள்- குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம்- அநுர சுட்டிக்காட்டு!
10 view
நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 159 ஆவது தேசிய பொலிஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு பொலிஸ் மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் […]
The post மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள்- குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம்- அநுர சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள்- குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம்- அநுர சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.