ஊடகவியலாளர்கள் இல்லாத காஸாவை உருவாக்கும் இஸ்ரேல்!

10 view
காஸாவில் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தால் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குறி­வைத்துக் கொல்­லப்­ப­டு­வது உல­கெங்­கிலும் உள்ள ஊட­கங்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பெரும் கவ­லையை தோற்றுவித்துள்­ளது. 70க்கும் மேற்­பட்ட நாடு­களில் உள்ள 250க்கும் மேற்­பட்ட ஊடக நிறு­வ­னங்கள் ஒரு­மித்த குரலில் இந்த அநீ­திக்கு எதி­ராகப் போர்க் கொடி தூக்­கி­யுள்­ளன. தமது பத்­தி­ரி­கை­களின் முகப்பு பக்­கங்­க­ளிலும் தமது ஒலி, ஒளி தயா­ரிப்­பு­க­ளிலும் இஸ்­ரேலின் இந்த அநி­யா­யத்­திற்கு எதி­ராக குரல் எழுப்­பி­யுள்­ளன
The post ஊடகவியலாளர்கள் இல்லாத காஸாவை உருவாக்கும் இஸ்ரேல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース