மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பொன்சேகா ஆதங்கம்
1 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என சரத் பொன்சேகா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். 2010 இல் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான ஊழல் மற்றும் அரசியல் முறைகேடுகளையும் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கைத் தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு பார்வை இல்லை. சர்வதேச தலைவர்களை ஒப்பிடுகையில், அவர்கள் ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள். 2010 ஆம் ஆண்டு […]
The post மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பொன்சேகா ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பொன்சேகா ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.