செம்மணியில் இன்றும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

1 view
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.  இதில் சில குழந்தைகளின் எலும்புகளும் அடங்கும்.  இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அவற்றில் 198 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
The post செம்மணியில் இன்றும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース