வெலிக்கடை சிறை காணி ரணிலுடையது! ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்த வஜிர அபேவர்தன
1 view
விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர்கள், ரணில் விக்கிரமசிங்கவும் அவரது குடும்பத்தினரும் ஆவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, ஊடகங்களுக்கு இன்று தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட பிறகு, அவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான அதாவது அவரது பாட்டிக்குச் சொந்தமான 43 ஏக்கரை கொண்ட வெலிக்கடை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், இந்த நிலத்தின் அசல் உரிமையாளர்கள் ரணில் விக்கிரமசிங்க […]
The post வெலிக்கடை சிறை காணி ரணிலுடையது! ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்த வஜிர அபேவர்தன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெலிக்கடை சிறை காணி ரணிலுடையது! ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்த வஜிர அபேவர்தன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.