03 மாதங்களாக படுக்கையில் இருந்த மனைவியை கொன்றுவிட்டு உயிர்மாய்த்த கணவன்
1 view
கொழும்பு – பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் ஆண் ஒருவர் தனது மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். 75 வயதுடைய ஆண் ஒருவரே தனது 69 வயதுடைய மனைவியை இவ்வாறு கொலை செய்த பின்னர் தானும் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். இவர்களது மகள் மற்றும் அவரது கணவர் இன்று (25) ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர். அந்த நேரத்தில், குறித்த நபர் தனது மனைவியைக் […]
The post 03 மாதங்களாக படுக்கையில் இருந்த மனைவியை கொன்றுவிட்டு உயிர்மாய்த்த கணவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 03 மாதங்களாக படுக்கையில் இருந்த மனைவியை கொன்றுவிட்டு உயிர்மாய்த்த கணவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.