ரணிலுக்காக கைகோர்த்த எதிர்க்கட்சியினர்!
1 view
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள் இன்று (25) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் கூடியுள்ளனர். அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹஷிம் மற்றும் பழனி திகாம்பரம், […]
The post ரணிலுக்காக கைகோர்த்த எதிர்க்கட்சியினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலுக்காக கைகோர்த்த எதிர்க்கட்சியினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.