பல கோரிக்கைகளை முன்வைத்து செம்மணியில் கையெழுத்து போராட்டம்!
1 view
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையெழுத்து போராட்டம் இன்று (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுதுத்தியே இந்த நீதியின் ஓலம்” எனும், கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது. மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி […]
The post பல கோரிக்கைகளை முன்வைத்து செம்மணியில் கையெழுத்து போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல கோரிக்கைகளை முன்வைத்து செம்மணியில் கையெழுத்து போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.