சாவகச்சேரி நகரசபை உபதலைவர், உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்!
1 view
சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால், கோவில்குடியிருப்பு உப்புக்கேணிக்குளம் தூர்வாரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுள்ளது. தூர்வாரும் பணிகளை கண்காணிக்கச் செல்லும் நகரசபை உறுப்பினர்களை அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவதூறான வார்தைகளில் பேசி கலைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சபை அமர்வில் உறுப்பினர்களால் குறித்த விடயம் விவாதிக்கப்பட்டதோடு உறுப்பினர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். […]
The post சாவகச்சேரி நகரசபை உபதலைவர், உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி நகரசபை உபதலைவர், உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.