ஒன்லைன் மூலம் 45000 ரூபா பெறுமதியில் பொருட்கள் கொள்வனவு; அம்பாறையில் இளைஞன் கைது!
1 view
ஒன்லைன் மூலம் 45000 ரூபா பெறுமதியான பொருளை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்த பொருளை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணம் வழங்காது இளைஞன் தப்பி ஓடியதாக கடந்த புதன்கிழமை (20) முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில் செயற்பட்ட பல்வேறு முறைப்பாட்டு […]
The post ஒன்லைன் மூலம் 45000 ரூபா பெறுமதியில் பொருட்கள் கொள்வனவு; அம்பாறையில் இளைஞன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒன்லைன் மூலம் 45000 ரூபா பெறுமதியில் பொருட்கள் கொள்வனவு; அம்பாறையில் இளைஞன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.