20க்கு மேற்பட்ட தடவைகள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு; காருக்குள் பலியான உயிர்
1 view
களுத்துறை – பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நேற்று (21) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டி-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் மீது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சுட்டுக்கொல்லப்பட்ட நபர், […]
The post 20க்கு மேற்பட்ட தடவைகள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு; காருக்குள் பலியான உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 20க்கு மேற்பட்ட தடவைகள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு; காருக்குள் பலியான உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.